ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மேலும் குறைக்க வேண்டும் – 21 குறித்து சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை
அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அரசமைப்பிற்கான 21 ஆவது திருத்த வரைவு வெறும் கண்துடைப்பு ஏற்பாடுதான் என்ற சாரப்பட விசனம் தெரிவித்திருக்கின்றது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள்
Read more