'கொரோனா'வால் இலங்கையில் பலி எண்ணிக்கை 247 ஆக உயர்வு

banner

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.





கொழும்பு 10, கொழும்பு 15 மற்றும் பத்தரமுல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் இருவர் 80 வயதைக்கடந்தவர்கள்.





இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிஇவழந்தவர்களின் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது.