மன்னாரில் நேற்று மாத்திரம் 36 பேருக்கு கொரோனா

banner

மன்னார் மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 36 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.





அத்துடன், 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மன்னார் மாவட்டத்தில் 124 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.





அதேவேளை, வவுனியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 26 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.