மீண்டும் எகிறியது எரிபொருள் விலை! (புதிய விலை பட்டியல் இணைப்பு)

banner

இலங்கையில் இன்று அதிகாலை 3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.





இதன்படி, ஒக்டென் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விலையாக 420 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லீற்றர் ஒன்றின் விலை 82 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.





ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபாவாகவும்,
ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 400 ரூபாவாகவும்,





சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.